ad

Sunday, 13 March 2022

இல்லாதன யாவும் நீயல்லோ பாடல் 🔱 | Most Powerful Siva Song 🔱 | Siva Song with lyrics 🕉️.

 

இல்லாதன யாவும் நீயல்லோ பாடல் 🔱 

Song lyrics:


     தன்யம் பரமம் புண்யம் சரிதம் சம்போ சிவ பஞ்சாஷர பகவான் பவஹ


    ருத்ரம் சரணம் விஸ்வம் சரணம் சிவய வசிய ஓம் நம சிவ வயந மசிவ ஓம்


    திகம் பரசிவ தின கர சிவ வரதரசிவ ஹரஹர சிவ


    கண ணபவ ப்ரணயதி சிவ பார்வதி சிவ சிவ சிவ சிவ


    ஹயனும் ஹரனும் ஹரியும் சங்கரா


    இல்லாதன யாவும் நீயல்லோ 

சொல்லாதன யாவும் நீயல்லோ 

எல்லாமது உண்டானது உன்னாலது 

நீயும் நீயல்லோ


     எல்லாமது உண்டானது உன்னாலது நீயும் நீயல்லோ 

சிவமே சிவமே யாவும் நீயல்லோ


     இல்லாதன யாவும் நீயல்லோ 

சொல்லாதன யாவும் நீயல்லோ 


     ப்ரபு பூஜ்யித தம் தத்தகிட 

ப்ரண தோமஹ த்வம் தத்தகிட 

ஜகத் ரட்சக கருணா கர சுகினோ பவ பஹுதா .


     நப ரூபய ஸம் தத்தகிட சுப வீரிய பும் தத்தகிட விபு வாஸவ விஜயா 

க்ஷர பரமாத் மன மஹிமா


     பெண்ணாலிது கருவானது உன்னாலிது உருவானது என் வாழ்விது நீ தந்தது நீயில்லையேல் தீ கொண்டது


     நடன மாடும் பரம பாதம் 

நொடியில் காண மனது ஏங்கும் 

உனது ரூபம் உயிரை யாளுதே


     தகன மேடை பயணம் தேடும் 

பழைய தேகம் விழிகள் மூடி உலக மாயை உதறி போகுதே


    சிவ மதே சத்யமே சிவ மதே நித்யமே


    சதுர் வேதம ஹாமுனி தவ சசி ஸேகர வாமன யுக புவ னேஸுர பதி ஜங்கம பக வான் பவ புருஷாத்


    கிரி ஸாதன தோம் ஜல தர ஹிரண் யாகவ சோத் பவ ஹர அனு காரண 

பரி பூரண சிவ சூட்சும தனவான்


    வெண் ணீறது மருந்தானது 

பொன் னார்முகம் விருந்தானது 

கண் ணீரது வரமானது உன் நாமமே ஸ்வரமானது


    நெடிய தூரம் கடந்த போதும் 

கடவுள் தேடல் தோற்றுப் போகும் 

உனது மாயம் என்ன மாயனே


    சகல லோகம் பிறந்த யாவும் 

உனது பாகம் உணரும் போது நானும் இங்கு உந்தன் சேயனே


    சிவ மதே சத்யமே சிவ மதே நித்யமே


    இல்லாதன யாவும் நீயல்லோ 

சொல்லாதன யாவும் நீயல்லோ 

எல்லாமது உண்டானது உன்னாலது நீயும் நீயல்லோ


    எல்லாமது உண்டானது 

உன்னாலது நீயும் நீயல்லோ சிவமே சிவமே யாவும் நீயல்லோ




No comments:

Post a Comment

அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil

Anjanai Mainda || Sri Jaya Hanuman || Anjaneyar Songs || Hanuman tamil songs Singer : Prabhakar Music : Sivapuranam D V Ramani Lyrics : Ravi...